மூன்று நாட்களில் வசூல் வாரிக்குவிக்கும் தலைவன் தலைவி.. எவ்வளவு தெரியுமா

158 0

தலைவன் தலைவி

கடந்த வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் வசூல் வாரிக்குவித்து வருகிறது தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர்.சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

மூன்று நாட்கள் வசூல்

மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று பட்டைய கிளப்பி வரும் தலைவன் தலைவி திரைப்படம் முதல் மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.இந்த நிலையில், உலகளவில் மூன்று நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவன் தலைவி படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Related Post

என்னா வசனமே புரில..? வணங்கான் டீசர் ரிலீஸ் ….

Posted by - February 19, 2024 0
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் வணங்கான் பட டீஸர் இதோ. இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன்…

இது சிக்ஸ் தான்.. அலப்பறை செய்த விஜய்- வைரலாகும் வீடியோ

Posted by - January 10, 2024 0
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ‘லியோ’ போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

அஜித்தின் நச் லுக்.. மஞ்சு வாரியர் குரல்.. துணிவு பட ’காசேதான் கடவுளடா’ பாடல் க்ளிக்ஸ்!

Posted by - December 18, 2022 0
Kasethan Kadavulada : அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து 2ஆவது பாடலாக காசேதான் கடவுளடா பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1/ 7 துணிவு படத்தின் காசேதான் கடவுளடா லிரிக்கல்…

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்

Posted by - June 7, 2023 0
பையா 2 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

மனுஷங்க பார்க்க மாட்டாங்க இந்த படத்தை.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த நட்சத்திரம்

Posted by - December 11, 2023 0
அனிமல் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் இருந்து வெளிவந்த திரைப்படம் அனிமல். Pan இந்தியா தரத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.மேலும் ரன்பீர் கபூர்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *