வெற்றிலையின் 10 அற்புத நன்மைகள் தெரியமா?
கடுமையான காரம் போன்ற சுவையை கொண்டிருக்கும் வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில் சேர்த்து போடும் போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலையில் வைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. நம் நாட்டில் பல விழாக்கள்,…
Read More