விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. புரொமோ இதோ
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வரும் என சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் கோபி கூறியிருந்தார்.சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என…
Read More