வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா… அப்போ இந்த கோயில்களுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!
நமது கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் சேர்ந்தால் கோடீஸ்வரராக மாறுவது என்பது கடினமான ஒன்றல்ல. ஆனால் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு சில கோவில்களுக்கு சென்று வந்தால் எளிதில் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது. அவற்றுள்ளும் மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே…
Read More