Pixeladmin

பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஓவியாவும் பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் பங்கேற்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Posted by - September 14, 2023
பிக் பாஸ் சீசன் 7 விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்து  கொள்ளும் போட்டியாளர்கள் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் டாக் ஆஃப் தி டவுன்.   பிக் பாஸ் தமிழ் 7 செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் துவக்கத்தில்…
Read More

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே கூறலாம் பலர் தோல்வியிலேயே கஷ்டப்பட்டு பாதை மாறிவிடுகின்றனர்.   அப்படி சினிமா துறையில்…
Read More

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டுவதாலும் , அதிக அளவிலான நிதிப் பரிவர்த்தனை நடைபெற உள்ளதாலும் நிதித்துறை அறிவுறுத்தல்படி முன்கூட்டியே பணம் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளர்களுக்கான நிதி பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வாயிலாக அனுப்பப்பட உள்ளதாக நிதித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

Posted by - September 13, 2023
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டுவதாலும் , அதிக அளவிலான நிதிப் பரிவர்த்தனை நடைபெற உள்ளதாலும் நிதித்துறை அறிவுறுத்தல்படி முன்கூட்டியே பணம் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளர்களுக்கான நிதி பல்வேறு பொதுத்துறை வங்கிகள் வாயிலாக அனுப்பப்பட…
Read More

கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

Posted by - September 13, 2023
திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின் கதவை உடைத்து கத்திமுனையில் கொள்ளையடிக் கிறார்கள் சமீபகாலமாக, குற்றச் செயல்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தாறுமாறாக…
Read More

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாகவே வைக்கலாம். ஆர்.சுந்தர்ராஜனின் மெல்லத் திறந்தது கதவு படம்தான்  ஏவிஎம் தயாரிப்பில் மோகன் நடித்த…
Read More

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து வடிவேலு அவர்களுக்கு படிப்பின்மீது அதிக ஆர்வம் இருந்ததில்லை. அப்போதெல்லாம் நாடகங்களை பார்ப்பது, அவற்றில்…
Read More

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Posted by - September 12, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புள்ளவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி சென்னை, கரூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட 10 இடங்களில்…
Read More

24 years of Minsara Kanna: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த கரெண்ட் ஷாக்… 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஜிவ்வென இருக்கும் “மின்சார கண்ணா”

Posted by - September 11, 2023
ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான ‘மின்சார கண்ணா’ மசாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. “உன் பெயர் சொல்ல ஆசை தான்…” 90ஸ் கிட்ஸ்களின் மோசட் பேவரட் பாடல்களின் ஒன்றான மனதை…
Read More

லியோ பட பாடலில் கை வைத்த சென்சார் போர்டு… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - September 11, 2023
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன..   விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின்…
Read More

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - September 8, 2023
நடிகர் மாரிமுத்து #actormarimuthu #ethirneechal #tamilserial #suntv #rip #jailer சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் முக்கிய…
Read More