பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நேஹாவுக்கு மொத்தம் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நேஹா அவரது…
Read More