துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா

209 0

துணிவு

எச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா | Thunivu Movie Is Copycat Of These Tamil Movies

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. ட்ரைலர் வெளிவந்த பின் இப்படத்தின் கதை குறித்து கணிக்க முடிந்தது.

துணிவு படம் காப்பியா

 

அதன்படி, ஹாலிவுட்டில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த இன்சைட் மேன் படத்தின் காப்பி என்று ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார். ஆனால், ஹாலிவுட் வரை செல்ல தேவையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

 

துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா | Thunivu Movie Is Copycat Of These Tamil Movies

ஏனென்றால், நம்ம கோலிவுட்டில் வெளிவந்த பல கதைகளை காப்பியடித்து தான் துணிவு உருவாகியுள்ளதாம். ஆம் சிவாஜி, ஜென்டில் மேன், வில்லன், நாணயம், பீஸ்ட் ஆகிய படங்களின் காப்பி தான் துணிவு என கூறப்படுகிறது.

துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா | Thunivu Movie Is Copycat Of These Tamil Movies

ஏற்கனவே வலிமையில் சறுக்கலை சந்தித்த இயக்குனர் எச். வினோத், மீண்டும் இப்படியொரு கதையால் வெற்றிபெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

Related Post

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலா வரும் விஜய்.. காரணம் இதுதான்

Posted by - August 30, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை

Posted by - December 12, 2023 0
தனுஷ் – ஐஸ்வர்யா தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை. இந்த…

விடாமுயற்சிக்கு வந்த விமர்சனம்.. அஜித், தயாரிப்பாளர் ரியாக்ஷன் இதுதான்: மகிழ் திருமேனி பேட்டி

Posted by - February 11, 2025 0
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க அசர்பைஜான் நாட்டில் நடப்பது போன்ற கதை தான். அஜித் மனைவி…

டிராகன் புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் 3 நடிகைகளா..யார் யார் தெரியுமா?

Posted by - March 13, 2025 0
பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி…

லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

Posted by - April 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *