பிரதீப் ரங்கநாதனுடன் சீமான்…கவனம் ஈர்க்கும் ’எல்ஐகே’ பட போஸ்டர்
LIK | எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐகே’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சமாக சீமான்…
Read More