தீபக் வெளிய விஷால் உள்ள.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த பலே அரசியல்

199 0

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் செம கோபத்திலும் அப்செட்டிலும் இருக்கின்றனர். ஏனென்றால் கடுமையான போட்டியாளராகவும் நியாயமானவராகவும் இருந்த தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார்.பைனல்ஸ் வரை வருவார் என நினைத்த இவரின் வெளியேற்றம் கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய் டிவி இப்படி ஒரு வேலையை பார்த்ததற்கான காரணமும் தெரியவந்துள்ளது.

ஏனென்றால் ஆரம்பத்தில் ஓட்டு எண்ணி கையில் தீபக் முன்னிலையில் தான் இருந்தார். ஆனால் அதன் பிறகு அவருடைய ஓட்டுக்கள் குறைய ஆரம்பித்தது.

இதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி விஷாலை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்துவிட்டது. அதனாலயே தீபக் இப்போது பலிகடாவாகி இருக்கிறார்.

 

 

டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த பலே அரசியல்

ஏனென்றால் இந்த வாரம் பழைய போட்டியாளரான தர்ஷிகா வீட்டுக்குள் வருகிறார். அவருக்கும் விஷாலுக்கும் நேரடியான மோதலை காண ரசிகர்கள் கூட ஆவலாக தான் இருக்கின்றனர்.

அதை வைத்து ஏகப்பட்ட கன்டன்ட்டை பார்க்க பிக் பாஸ் டீமும் ஆவலுடன் இருக்கிறது. அதே நேரம் விஜய் டிவியின் டிஆர்பியும் இதனால் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதன் காரணமாகத்தான் தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது தர்ஷிகா வீட்டுக்குள் வந்து விட்டார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால் வந்தவர் ரவீந்தருடன் சண்டை கட்டிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து விஷால் இந்த பிரச்சனையில் எப்படி சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

Related Post

குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்.. ரிவியூவர் முதல் இத்தனை பிரபலங்களா?

Posted by - March 19, 2024 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ நேற்று பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம்…

சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!

Posted by - February 24, 2023 0
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாத ஒரு இடத்தை பெற்று இருக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. காய்ச்சல்,சளி,…

கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சிருக்கீங்களா..? சூப்பரான ரெசிபி இதோ

Posted by - March 26, 2024 0
உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால் ஒருமுறை கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் திரும்ப திரும்ப செய்து கொடுக்க சொல்வார்கள். மட்டன்…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

Posted by - June 30, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது,…

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Posted by - October 17, 2025 0
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *