விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி
எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. எஸ்.ஏ. சி ஒரு இயக்குனராக மட்டுமின்றில் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விஜய் டிவி சீரியல் …
Read More