இந்த முறை அணுகுண்டு வெடியாக இருக்கும்.. அனிருத் நெகிழ்ச்சி

237 0
  • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.   விஜய் – லோகேஷ் கனகராஜ் – தளபதி 67 தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. தளபதி 67 இந்நிலையில் தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் அனிருத், லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் இணைந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் அனிருத் பதிவிட்டுள்ளார். அதில், அன்பான தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் ஒருமுறை இணைவதில் மகிழ்ச்சி. இந்த முறை, இது ஒரு அணுகுண்டு வெடியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    தளபதி 67

Related Post

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? – மேலாளர் விளக்கம்

Posted by - January 9, 2025 0
 நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலின்…

நயந்தாராவை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னணி நட்சத்திரம்.. கடும் கோபத்தில் நடிகை

Posted by - September 21, 2023 0
நயன்தாரா தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று அங்கு வெற்றியும் கொடுத்துவிட்டார் நயன்தாரா. ஆனாலும் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் சில நடக்கவில்லை என பல…

இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்..

Posted by - February 6, 2023 0
முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் ஒன்றாக இணைந்திருப்பதை நாம் எப்போதாவதும் தான் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு முறை…

விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்

Posted by - September 2, 2024 0
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.…

குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

Posted by - July 20, 2024 0
திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *