இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்..

268 0

முன்னணி நடிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் ஒன்றாக இணைந்திருப்பதை நாம் எப்போதாவதும் தான் பார்க்க முடிகிறது.

அப்படி ஒரு முறை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இரவு பார்ட்டி ஒன்றில் விஜய், தனுஷ் மற்றும் சிம்பு மூவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்.. | Vijay Dhanush Simbu With Popular Actress

இவர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் பல நட்சத்திரங்களும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

இரவு பார்ட்டி

அப்போது விஜய், தனுஷ், சிம்பு மூவரும் பிரபல நடிகை ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் இதுவரை பார்த்திராத இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்.. | Vijay Dhanush Simbu With Popular Actress

Related Post

நடிகை மீரா ஜாஸ்மினை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு உள்ள வந்து பாருங்க..?

Posted by - July 3, 2024 0
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல…

அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் : ஹீரோவாக களமிறங்கும் பிக் பாஸ் விஷ்ணு..!!

Posted by - March 16, 2024 0
சின்னத்திரை நடிகரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளருமான விஷ்ணு தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தாறுமாறான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் பிரபல…

ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

Posted by - December 8, 2022 0
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை திருவிழா…

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி

Posted by - February 2, 2026 0
அரவிந்த் சாமி அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் அரவிந்த் சாமி. இதன்பின்…

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 26, 2024 0
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *