திருமணம் எப்போது, திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் மாஸ் பதில்
ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளராக களமிறங்கி பின் நாயகியாக எல்லா மொழிகளிலும் நடித்து அசத்தி வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் தற்போது ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். எல்லா…
Read More