பிக்பாஸ் 8 டைட்டிலை வென்ற முத்துக்குமரன் நிகழ்ச்சிக்கு பின் செய்ததை பாருங்கள்… செம வைரல்

187 0

பிக்பாஸ் 8

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8 கடைசி நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது.

பொதுவாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் முடிவுகளில் ரசிகர்களுக்கு நிறைய முரண்பாடு இருக்கும். ஆனால் இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிவு அப்படி அமையவில்லை, முத்துக்குமரனுக்கு டைட்டில் கொடுத்ததை ரசிகர்கள் அனைவரும் வரவேற்கிறார்கள்.

நேற்றில் இருந்து முத்துக்குமரன் ஜெயித்தது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சூப்பர் போட்டோ

இந்த நிலையில் பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன் நிகழ்ச்சி பிறகு எடுத்த ஒரு போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது அவர் டைட்டில் ஜெயித்த கையோடு நிகழ்ச்சிக்கு வந்த தனது குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து சூப்பர் புகைப்படம் எடுத்துள்ளார். இதோ பாருங்கள்,

 

Related Post

சன் டிவியில் விரைவில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. நடிகர்கள் யார்?

Posted by - March 4, 2025 0
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் என நிறைய தொடர்கள் வெற்றிகரமாக…

பல லட்சம் செலவு செய்து ஒரு பையனின் உயிரைக் காப்பாற்றிய சிவகார்த்திகேயன்- வெளிவராத தகவலை கூறிய பிரபலம்

Posted by - June 10, 2023 0
சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சியால் சின்னத்திரையில் நுழைந்து இப்போது…

போட்டியாளர்களுக்கு முதல் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. ப்ரோமோ இதோ

Posted by - October 5, 2023 0
நான்காவது நாள் பிக் பாஸ் 7 நான்காவது நாள் இன்று. வாங்கி பொருளுக்காக போட்டியாளர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் என ஏற்கனவே பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். அதற்கான…

நூலிழையில் உயிர் தப்பிய மகள்.. செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன அதிர்ச்சியான விஷயம்

Posted by - October 3, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் அவர் சொந்தமாக…

சூரிய காந்தி எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லதா..? கெட்டதா..? நிபுணர்கள் பதில்.!

Posted by - October 7, 2025 0
சூரியகாந்தி எண்ணெய் இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.சூரியகாந்தி எண்ணெய் இப்போதெல்லாம் பிரபலமான சமையல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *