மின் கட்டண மென்பொருள் மாற்றம்!
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.இதில் அதிக உயரத்தில் மின் வயர்கள் மூலம் கொடுக்கப்படும் புதிய மின் இணைப்புக்கு, மும்முனை இணைப்புக்கு…
Read More