ராஜா ராணி 2 சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு…புகைப்படத்தை பகிர்ந்த டீம்!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள். தொடர் ஆரம்பித்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்…
Read More