படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்

226 0

ரஜினிகாந்த் நடித்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வெளிவந்த திரைப்படம் படையப்பா.File:Rajinikanth and Vijay at the Nadigar Sangam Protest.jpg - Wikimedia  Commons

இப்படத்தில் ரஜினிக்கு நிகரான நீலாம்பரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் சௌந்தர்யா, செந்தில், ராதாரவி, லட்சுமி, நாசர், மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஒன்று போய்க்கொண்டு இருக்கிறது.

படையப்பா படத்தை விட கில்லி திரைப்படம் வசூலில் அதிகம் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

யார் அதிக வசூல்

அதெல்லாம் கிடைத்து, படையப்பா படத்தின் வசூல் கில்லி திரைப்படம் நெருங்க கூடவில்லை என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களின் வசூல் விவரம் தற்போது கிடைத்துள்ள நிலையில், படையப்பா ரூ. 64 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் கில்லி திரைப்படம் உலகளவில் ரூ. 33 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது. இதன்முலம் படையப்பா படத்தை விட கில்லி திரைப்படத்தின் வசூல் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இரவு பார்ட்டியில் பிரபல நடிகையுடன் விஜய், தனுஷ், சிம்பு.. இதுவரை பார்த்திராத புகைப்படம்..

Posted by - February 6, 2023 0
முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு மூவரும் ஒன்றாக இணைந்திருப்பதை நாம் எப்போதாவதும் தான் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு முறை…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்

Posted by - August 8, 2023 0
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு,…

STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 11, 2023 0
STR 48 தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *