லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை
பிரதீப் இயக்கிய “கோமாளி” படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்த ஆனந்தி தற்போது பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்துள்ளார். லவ் டுடே “கோமாளி” படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “லவ் டுடே” படத்தில் இயக்கி நடித்திருப்பார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய இளைஞர்களுக்கு அன்றாட…
Read More