இணையத்தில் கசிந்த அஜித்தின் துணிவு பட பாடல்.. அதிர்ச்சியில் படக்குழு .

194 0

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் பொங்கல்துணிவு - அஜித் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது. இதில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று உள்ளன. துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ என்று தொடங்கும் பாடல் நாளை (9-ந் தேதி) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். அனிருத் பாடி இருந்த இந்த பாடலை ரசிகர்கள் கேட்க ஆர்வமாக இருந்தனர்.   துணிவு – அஜித் இந்நிலையில் ‘சில்லா சில்லா’ பாடல் இணையதளத்தில் திருட்டுத்தனமாக கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாடலை வெளியிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருகிறது. சில்லா சில்லா பாடலை பகிரவேண்டாம் என்று படக்குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Related Post

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

Posted by - August 12, 2023 0
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்…

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - April 19, 2023 0
நடிகை சமந்தா இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் வெளிவந்த முதல் நாளில்…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Posted by - March 28, 2025 0
விஜய் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று…

“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

Posted by - June 2, 2023 0
இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு. மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

கங்குவா ரிலீஸ்… புதிய தேதி இதுதான்… வெளியானது அதிகாரபூர்வ அப்டேட்!

Posted by - September 19, 2024 0
படத்தின் ட்ரைலரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் ‘கங்குவா’ படத்தின் ரிலீசுக்காக உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *