இரண்டாம் திருமணம், 6 மாதம் கர்ப்பம்.. குட் நியூஸ் சொன்ன மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி..
மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கடந்த சில காலமாகவே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில்,…
Read More