இரண்டாம் திருமணம், 6 மாதம் கர்ப்பம்.. குட் நியூஸ் சொன்ன மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி..

176 0

மாதம்பட்டி ரங்கராஜ்

குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கடந்த சில காலமாகவே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஜாய் கிரிஸில்டாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இவர்களுடைய திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்று முடிந்துள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

6 மாதம் கர்ப்பம்

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக குட் நியூஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “Baby loading 2025, We are pregnant, 6th month of pregnancy” என தெரிவித்துள்ளார். திருமண வாழ்த்துடன் சேர்த்து இவர்கள் இருவருக்கும் நல்லபடியாக குழந்தை பிறக்க ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

 

Related Post

ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர் யார் தெரியுமா?

Posted by - December 31, 2022 0
சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர். ஏழரை…

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

Posted by - April 6, 2023 0
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத். தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய்…

லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை

Posted by - December 9, 2022 0
பிரதீப் இயக்கிய “கோமாளி” படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்த ஆனந்தி தற்போது பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்துள்ளார். லவ் டுடே “கோமாளி” படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான…

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத் தோணுதா…? இந்த பிரச்சனைதான் காரணமாம்…

Posted by - September 18, 2024 0
காலையில் எழுந்ததும் மலம் கழித்து வயிற்றை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது வயிறுதான்.…

பாக்யாவுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பழனிசாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு நெஞ்சுவலி!

Posted by - August 2, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் ஸ்பார்க்கன் இங்கிலிஷ் கிளாசில் நெருங்கி பழகி வருகின்றனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *