“Emergency பட ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகை கங்கனா ரனாவத்! ஏன் தெரியுமா?!”
அயோத்தியில் நடைபெற்ற ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொண்ட ஒரு நாள் கழித்து நடிகை கங்கனா தனது வரவிருக்கும் எமர்ஜென்சி படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளார். கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமர்ஜென்சி படத்தின் புதிய போஸ்டரையும்…
Read More