வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க..
அடுத்த வாரம் தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதனாலேயே பிரசாந்த் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் செய்துவிட்டார். அதன்படி நாளை இப்படம் திரைக்கு வருகிறது. இதன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் இவருக்கு தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி…
Read More