தான் நடித்த கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய்… நான் அவசரப்பட்டுட்டேன், வெங்கட் பிரபுவிடம் சொன்ன விமர்சனம்

174 0

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அவர்கள் தனது 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார்.

படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என பல இடங்களில் அட்டகாசமாக நடந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்க படத்தின் 3வது சிங்கிள் பாடலும் வெளியாகிவிட்டது.

ரசிகர்களும் விஜய்யை கண்டு ஆச்சரியத்துடன் பாடலை ஹிட்டாக்கி வருகிறார்கள்.

நடிகரின் விமர்சனம்

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது 68வது படமான கோட் சமீபத்தில் பார்த்துள்ளார்.படத்தை பார்த்த விஜய், கலக்கிட்ட, அவசரப்பட்டு ஓய்வு அறிவித்துவிட்டேன், இன்னொரு படம் உன்கூட பண்ணிருக்கலாம் என கூறியுள்ளாராம்.

விஜய்யின் கமெண்ட் கேட்டு படக்குழு அனைவருமே செம குஷியில் உள்ளார்களாம்.

Related Post

நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலத்தில் எவ்வளவு விலைபோனது தெரியுமா?

Posted by - September 22, 2023 0
சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா நெஞ்சங்களில் என்றும் இளவரசியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு கொண்டவர் என்ற வாக்கியம்…

காதல் மன்னன் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு……

Posted by - March 7, 2023 0
ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்து ஏரியாவிலும் நன்றாக ஸ்கோர் செய்தார் அஜித். அஜித்தின் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 1993-ல்…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

விஜய் சேதுபதி எடுத்த முடிவு, கோபத்தில் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா

Posted by - September 29, 2023 0
விஜய் சேதுபதி ஒரு பக்கம் ஹீரோ, மறுபக்கம் வில்லன் என பட்டையை கிளப்பி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெற்றிபெற்ற…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *