அஜித்தை இயக்கும் முயற்சியில் சூப்பர்ஹிட் இயக்குனர்.. விஜய்யை தொடர்ந்து அஜித் உடனா?
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களுக்கே இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. மேலும் விடாமுயற்சி…
Read More