இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு அலுவலர்களின் நலன்…
Read More