கோட்டையை இழந்த CSK, கோப்பை வரைக்கும் எப்புடி.. தோனியின் மீதே அதிருப்தி வர வைத்த சம்பவம்!
Chennai Super Kings: படம் பிளாப் ஆனா என்ன தல ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும். போட்டியில் தோத்தா என்ன தல ஆடிட்டோரியத்துக்கு வந்தா மட்டும் போதும். சென்னை இளைஞர்களின் மிகப்பெரிய ஏக்கமே இதுதான். இதையெல்லாம் சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கும்.…
Read More