சினிமா, அரசியல் வெற்றிக்காக விஜய் .. இரட்டை வேஷம் போடும் தளபதி
Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிற்காகவும் விஜய் வேறு நடிகர்களை பாலோ செய்த விஷயம் இப்போது வெளியாகி இருக்கிறது.…
Read More