அடுத்த வாரத்திலேயே முக்கியமான சீரியலை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 1100 எபிசோடுக்கு மேல் ஓடிய சீரியல்
சன் டிவியில் சில சீரியல்கள் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கிக் கொண்டே வருகிறது. அதனால் அந்த சீரியல்களை எல்லாம் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் புத்தம் புது சீரியல்களை ஒவ்வொன்றாக இறக்கலாம் என சன் டிவி முடிவு பண்ணி விட்டது.…
Read More