விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம்
லியோ விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய் உடன் திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முக்கிய…
Read More