விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம்

219 0

லியோ

விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய் உடன் திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 19ம் தேதி தான் லியோ படம் திரைக்கு வர இருக்கிறது. ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து தான் லியோ ரிலீஸ் ஆக இருக்கிறது.

விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம் | Ponniyin Selvan 2 To Clash With Vijay S Leo

 

போட்டிக்கு வரும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதன் VFX பணிகள் தாமதம் ஆவதால் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

லியோ ரிலீஸ் ஆகும் அதே தேதியில் பொன்னியின் செல்வன் 2 படம் வரலாம் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் லியோ வசூலுக்கு பெரிய சிக்கல் வரலாம்.

விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம் | Ponniyin Selvan 2 To Clash With Vijay S Leo

Related Post

அமரன் திரைபார்வை…..

Posted by - November 1, 2024 0
உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து…

ரஜினி கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம் கமல் தான்.. இப்படியொரு விஷயத்தை செய்தாரா கமல்

Posted by - October 16, 2023 0
கமல் ஹாசன் -ரஜினிகாந்த் திரையுலகில் சக போட்டியாளர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் இருப்பது மிகவும் கடினமான விஷயம். அதை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள் சூப்பர்ஸ்டார்…

சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

Posted by - January 10, 2024 0
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று…

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - August 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…

வேற லெவலுக்கு சென்ற விஜய்.. 200 கோடி சம்பளம் .

Posted by - May 25, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *