ஜூலையில் கூலி படப்பிடிப்பு : போட்டோவுடன் தரமான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!
லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் கூலி படத்தின் சிறப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.…
Read More