40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா
சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை…
Read More