சின்னத்திரையில் களமிறங்கும் முன்னணி நடிகை வரலட்சுமி.. எந்த நிகழ்ச்சியில் பாருங்க

125 0

வரலட்சுமி

சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. ஆனால் கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

கதாநாயகியாக மட்டுமின்றி வில்லியாகவும் துணிச்சல் மிக்க கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட மதகதராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

கடந்த ஆண்டு வரலட்சுமி அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பேன் என்று வரலட்சுமி கூறிய நிலையில், தற்போது இவர் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

எந்த நிகழ்ச்சியில்

அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற உள்ளார். சங்கீதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதில் வரலட்சுமி கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

Posted by - March 19, 2024 0
ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது.…

காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் உடலில் என்ன மாற்றம்? மருத்துவர்கள் சொல்லும் உண்மை

Posted by - February 9, 2026 0
இன்றைய வாழ்க்கை முறையில் பலர் வயிற்றுப் பிரச்சனை, உடல் சோர்வு, எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒரு எளிய தீர்வாக, காலை வெறும் வயிற்றில்…

பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

Posted by - June 26, 2023 0
பிக்பாஸ் 7 குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதாவது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த…

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு புதிய நபர்கள்.. சூடு பிடிக்கும் போட்டி

Posted by - November 13, 2023 0
பிக் பாஸ் இதுவரை நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக நிக்சன்…

சப்பாத்தி, சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்… உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு

Posted by - November 4, 2023 0
இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு ஈஸியான, அதே சமயம் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *