தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தில் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம்…
Read More