தீ தளபதி… வாரிசு இரண்டாவது சிங்கிள் வெளியானது
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை சிம்பு பாடியிருக்கிறார். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர்.தில்ராஜு தயாரித்திருக்கிறார்,…
Read More