கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ்

319 0

துணிவு

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

ஜிப்ரான் முதல் முறையாக அஜித் படத்திற்கு இசையமைகிறார். மஞ்சு வாரியார் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்ச்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Exclusive ஸ்டில்ஸ்

 

இந்நிலையில் அஜித்தின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக துணிவு படத்திலிருந்து அஜித் மற்றும் மஞ்சு வாரியரின் செம மாஸான Exclusive ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு புகைப்படத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அஜித்தை, கே.ஜி.எஃப் யாஷுடன் ஒப்பிட்டு, கே.ஜி.எஃப்பை செம மாஸான காட்சி வருகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க..

கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ் | Ajith Latest Thunivu Movie Stills

கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ் | Ajith Latest Thunivu Movie Stills

கே.ஜி.எஃப்பை மிஞ்சும் மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ் | Ajith Latest Thunivu Movie Stills

 

Related Post

‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்….விசு வெற்றிகண்ட 5 படங்கள்..

Posted by - April 17, 2023 0
விசுவின் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கும். அதிலும் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை மையமாக வைத்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பார். அப்படியாக…

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

Posted by - February 29, 2024 0
வைரல் புகைப்படம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு…

திரிஷாவுடன் மட்டும் காமினேஷன் போட்டோஷூட்!..லியோ படக்குழுவை அறவே மதிக்காமல் சென்ற விஜய்!

Posted by - July 22, 2023 0
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின் மூலம் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதில் பல நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இதனால்…

AK-வை நேரில் சந்தித்த SK.. அடுத்த திட்டம் என்ன ரசிகர்கள் கேள்வி..

Posted by - November 23, 2022 0
நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்…

நம்பிக்கை விடாமுயற்சி.. பெயின்டர் ஆக இருந்து ஹீரோவாக ஜெயித்த சூரி

Posted by - February 12, 2025 0
நடிகர் சூரி பல படங்களில் வசனம் கூட இல்லாமல் கூட்டத்தில் நிற்பவராக வர தொடங்கி, அதன் பின் காமெடியனாக ஜெயித்து, தற்போது ஹீரோவாகவும் படங்களில் சிறப்பான நடிப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *