பிக்பாஸ் பிறகு பிரதீப்புக்கு கிடைத்த மரியாதை…..
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், புதிய விஷயங்கள் நடந்தன. வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கட ரசிகர்களும் கொண்டாடினார்கள். அர்ச்சனா பிக்பாஸ்…
Read More