மகேஷுக்கு தெரியவந்த உண்மை.. அன்புவை தாக்க போகிறாரா! சிங்கப்பெண்ணே பரபரப்பு ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் மகேஷுக்கு எப்போது தெரியவரும், அப்படி நடந்தால் அவர் என்ன செய்வார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கான நேரமும் வந்துவிட்டது. ஆனந்தியை யாரோ கெடுத்துவிட்டார்கள் என்கிற விஷயம் கருணாகரனுக்கு…
Read More