பேரிச்சம் பழம் தரும் 8 நன்மைகளை பற்றி தெரியுமா? தினமும் தவறாமல் சாப்பிட சொல்லும் காரணம் இதுதான்..!
வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன. வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித…
Read More