மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்
லே: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக லடாக் மக்கள்…
Read More