வடசென்னை 2 எப்போது?.. தனுஷ் பதிலால் அரங்கத்தை அதிர விட்ட ரசிகர்கள்!

185 0

வடசென்னை

தனுஷ் தயாரித்து நடித்து வெற்றிமாறன் இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வடசென்னை.

இன்று வரை தனுஷ், வெற்றிமாறன் மற்றும் இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளை எங்கும் பார்த்தாலும், ரசிகர்களும் சரி, பத்திரிகையாளர்களும் சரி வடசென்னை 2 எப்போது என்று தான் கேட்பார்கள்.

எப்போது?

அந்த அளவிற்கு மக்கள் மனதை வென்ற வடசென்னை படம் குறித்து தனுஷ் மதுரையில் நடந்த ‘இட்லி கடை” படத்தின் பிரீ ரிலீஸ் விழாவில் பகிர்ந்துள்ளார்.

அதில், ” வட சென்னை 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும், படம் 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

கால தாமதத்தால் பல கோடிகளை இழந்த அயலான்- வெளிவந்த ஷாக்கிங் விவரம்

Posted by - April 25, 2023 0
சிவகார்த்திகேயனின் அயலான் ஆகஸ்ட் 11ம் தேதி மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதன்பிறகு ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்…

போட்றா வெடிய.. அஜித்தின் 64வது படத்தின் அறிவிப்பு.. வேற லெவல்

Posted by - October 29, 2025 0
AK64 குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜித்தின்…

தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் துவக்கம்..!!

Posted by - March 20, 2024 0
தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ‛அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இசை உலகின்…

ஒரே வருடத்தில் அதிகரித்த விஜய்யின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா

Posted by - May 31, 2023 0
விஜய் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில்…

நம்பிக்கை விடாமுயற்சி.. பெயின்டர் ஆக இருந்து ஹீரோவாக ஜெயித்த சூரி

Posted by - February 12, 2025 0
நடிகர் சூரி பல படங்களில் வசனம் கூட இல்லாமல் கூட்டத்தில் நிற்பவராக வர தொடங்கி, அதன் பின் காமெடியனாக ஜெயித்து, தற்போது ஹீரோவாகவும் படங்களில் சிறப்பான நடிப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *