”வாத்தி” திரைபார்வை….
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி. நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். முதல் முறையாக வாத்தியார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்ததே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாடக்கியது.…
Read More