பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து இந்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- இது நிஜமா?
பாரதி கண்ணம்மா மலையாள தொடரான கருதம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் அருண் மற்றும் ரோஷினி முதலில் சீரியலில் கமிட்டாகி நடிக்க செம ஹிட்டாக ஓடியது. பின் ரோஷினி சில காரணங்களால் தொடரில் இருந்து…
Read More