ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்

208 0
  • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இப்படம் விரைவில் ரீ – ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.#aalavandhan #kamal #ulaganayagan #aandavar #kamalhassan #vishwaroopam #nammavar #kamalhaasan #heyram #anbesivam #virumandi #dasavatharam #padmashri #tamilcinema #prideofindia #mnm #aandavarism #unnaipoloruvan #thoongavanam #class #indian #filmfareawardwinner #viswaroopam #instagram #legend #padmabhushanawardwinner #oscarnayagan #vaathiyar #kamalist #nationalawardwinner
    கடந்த 2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’. தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆளவந்தான் போஸ்டர் இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 22 வருடத்திற்கு பிறகு ‘ஆளவந்தான்’ திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ- ரிலீஸுக்கு தயாராகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Post

கூலி படம் எப்படி இருக்கு? படம் பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி சொன்ன விமர்சனம்

Posted by - August 13, 2025 0
கூலி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாளை இப்படம் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், கூலி திரைப்படத்தை…

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

Posted by - August 24, 2023 0
துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை…

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - August 31, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தின் முதற்கட்ட…

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பம் எப்படி இருக்கு!..இதோ ட்விட்டர் விமர்சனம்

Posted by - October 6, 2023 0
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய…

10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 19, 2023 0
போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *