சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு சன் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் ரிலீசுக்கு…
Read More