Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு காரணமாக இருந்தாலும், உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் பட்டாளமும் வியூஸ்களுக்கு காரணமாகிவிடுகிறது. ஏனென்றால், இதே…
Read More