வாரிசு படத்தின் வில்லன் இவர் தான்.. படக்குழு மறைத்து வைத்திருந்த ரகசியம்
வாரிசு திரைப்படம் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளிவந்த ரஞ்சிதமே பாடலும், சமீபத்தில் வெளிவந்த தீ தளபதி பாடலும் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.…
Read More