கவனத்தை ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர்..!!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து இன்று இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி நடை போட்டு வருபவர் தான்…
Read More