விஜய் டிவிக்கு வரப்போகும் நடிகை சிம்ரன், ஷோவா, சீரியலா?…. வெளிவந்த அட்டகாசமான தகவல்

199 0

விஜய் டிவி

சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது.

அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான், அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது என இந்த தொலைக்காட்சியில் மாஸாக ஓடிய நிறைய ஷோக்களை கூறலாம்.

இப்போதும் சூப்பர் சூப்பரான ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது, அதற்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரமும் உள்ளது.

நடிகை சிம்ரன்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோவிற்கு நடிகை சிம்ரன் வர இருப்பதாக சூப்பரான தகவல் வந்துள்ளது.

அது வேறு எந்த ஷோவிற்கும் இல்லை, பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய Start Music 5வது சீசனில் முதல் ஷோவிற்கு தான் சிம்ரன் வருகிறாராம்.இந்த புதிய சீசனுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Post

நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. பிக் பாஸ் வைத்த செக்

Posted by - December 30, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா நேற்று தினேஷ் பற்றி கேமரா முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினேஷின் பர்சனல்…

வீடே கமகமக்கும் வகையில் சுண்டக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி-ன்னு தெரியுமா?

Posted by - September 21, 2023 0
தினமும் வித்தியாசமாக சமைத்து சாப்பிட்டால் தான் உண்ணும் உணவு போரடிக்காமல் இருக்கும். அப்படி தினமும் வித்தியாசமான குழம்புக்கு எங்க போறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் செய்யலாம்.…

கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு

Posted by - April 21, 2023 0
பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது. தேவையான பொருட்கள் முளைகட்டிய பச்சை பயறு – 1/2 கப் தக்காளி…

கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!

Posted by - January 3, 2026 0
என்னுடைய மனைவி சான்ட்ராவை கார் டாஸ்கில் இருந்து வெளியே பார்வதியும், கம்ருதினும் தள்ளினர். அதைப் பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சான்ட்ராவுக்கு நடைபெற்ற அநீதிக்கு…

இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி

Posted by - September 30, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *